|
||||||||
பஞ்சாபி பத்துரா (punjabi bhatura) |
||||||||
தேவையானவை: மைதா - இரண்டு கப் தயிர் - முக்கால் கப் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு உப்பு - தேவையான அளவு சர்க்கரை - ஒரு சிட்டிகை செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் மைதா,தயிர்,உப்பு,சர்க்கரை எல்லாத்தையும் சேர்த்து நன்றாக சாப்ட்டாக பிசைந்துகொள்ளவும். 2.பிறகு ஒரு டீஸ்பூன் எண்ணெய் யை மாவின் எல்லா பக்கங்களிலும் படுமாறு தேய்த்து மூன்று மணி நேரம் ஊற விடவும். 3.நன்றாக ஊறியதும் பெரிய பெரிய பதூராக்களாக இட்டு சீராக தேய்த்து எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|