LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

புறநானூறு: பன்னாட்டு மாநாடு

வாசிங்டன் வட்டாரத்தில் வாழும் தமிழர்கள் சிலர் 2003-ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து படித்துவருகிறார்கள்.  இவர்கள் 2003-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டுவரை, திருக்குறளைப் முறையாகப் படித்தனர்.  திருக்குறளை நமது இளைஞர்களிடத்தும், இங்குள்ள மற்றவர்களிடமும் அறிமுகப் படுத்தும் நோக்கத்தோடு 2005-ஆம் ஆண்டு வாசிங்டன் வட்டாரத்தில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் வெகுசிறப்பாக நடத்தினார்கள்; தலைநகரத்தில் திருவள்ளுவருக்கு ஒரு சிலையையும் நிறுவினார்கள்.  திருக்குறள் படித்து முடித்ததும் புறநானூறு(Purananuru) படிக்கத் தொடங்கினார்கள்.  படிப்பதற்குப் புறநானூறு(Purananuru) சற்று கடினமாக இருந்தாலும், நவில்தொறும் நவில்தொறும் அதன் அருமையும் பெருமையும் வாசிங்டன் வட்டாரத் தமிழர்களை மிகவும் கவர்ந்தன.

அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து, சிந்தனையைத் தூண்டிய, சிறப்பான நுலைப் பிறரும் படித்துப் பயன்பெறவெண்டும் என்ற எண்ணத்தோடு வாசிங்டன் வட்டாரத் தமிழர்கள் ”புறநானூறு” என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு மாநாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்த மாநாடு, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்தும் மாநாடு. இந்த மாநாட்டில் அறிஞர்களின் சொற்பொழிவுகளும் மாணவர்களுக்குப் புறநானூறு தொடர்பான போட்டிகளும்  நடைபெறவிருக்கின்றன.  

புறநானூற்றின்(Purananuru) பெருமையை உலகறியச் செய்யும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, உலக வரலாற்றிலேயே மேலைநாடுகளில் நடைபெறும் புறநானூறு சார்பான முதல் பன்னாட்டு மாநாடு.  மேலதிக விவரங்களுக்கு www.classicaltamil.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

 

முனைவர் இர. பிரபாகரன்

ஒருங்கிணைப்பாளர், புறநானூறு(Purananuru) – பன்னாட்டு மாநாடு 2013

International Conference on the Tamil classic Purananuru in the western world

Bel Air, Maryland – August 1, 2013 – About ten years ago, the Washington D.C. area Tamil enthusiasts formed an informal study group to explore the literary treasures of their mother tongue Tamil. Over the past ten years they continued to meet on a bi-weekly basis in Maryland’s Howard County public libraries and systematically studied the Tamil literature. Their enthusiasm for Tamil literature has encouraged the formation of similar study groups in Houston, TX and San Francisco, CA.

This group of Tamil enthusiasts studied the most famous Tamil book known as Thirukkural which is considered as the handbook of Tamil culture and heritage. In 2005 they conducted an International Conference on Thirukkural for which there was an overwhelming response from the Tamil Community. Recently, this group of Tamil enthusiasts has completed their study of Purananuru. Purananuru is one of the well known Tamil classics, consisting of four hundred poems describing the various aspects of the Tamil culture and civilization that existed 2000 years ago. Purananuru also provides valuable information on the history of the Tamil people.

To celebrate their success of the study of Purananuru and to promote it among the Tamil diaspora, they are hosting an International Conference on Purananuru with the support of the Tamil Sangam of Greater Washington and the Federation of Tamil Sangams of North America (FeTNA).

This conference will be held during August 31, 2013 – September 1, 2013 at the Montgomery College Cultural arts center, 7995 Georgia Ave, Silver Spring, MD 20910.

A famous scholar once said, “Purananuru is the identity of the Tamil people”. This Conference will provide an outstanding opportunity for the Tamil community in North America to understand and appreciate Purananuru, a masterpiece in Tamil classical literature.  For additional details regarding the Conference please visit www.classicaltamil.org

Contact:

Dr. R. Prabhakaran

1103 Bluebird Court East

Bel Air, MD 21015

Ph: (410) 752 – 0238

by Swathi   on 09 Aug 2013  0 Comments
Tags: Purananuru   புறநானூறு                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.