|
|||||
புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்துகொண்டிறீர்களா? |
|||||
மக்களுக்கான அரசியலில் நீங்கள் தெளிவு பெற வேண்டுமானால் வெறும் புரட்சியாளராக மட்டும் இருக்க கற்றுக் கொள்ளாதீர்கள். எழுச்சியாளனாகவும் மாறுங்கள். ஆனால் அரசியல்வாதிகள் உங்களை ஒரு போதும் எழுச்சியாளனாக உருவாக விடமாட்டார்கள். அவர்களின் சுயலாபத்திற்கு நீங்கள் புரட்சியாளனாக மட்டுமே இருந்தால் தான் அவர்களால் எல்லோரையும் இலகுவாக ஏமாற்ற முடியும்.
மாபெரும் எழுச்சியாளர்களை எல்லாம் இந்த அரசியல் உங்களுக்கு புரட்சியாளனாகவே கற்பிக்கும். அப்பொழுது தானே அவர்கள் நினைத்ததை உங்களின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
புரட்சியாளன் - எழுச்சியாளின் வேறுபாடுகளை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற அரசியல் தளத்தில் பயணியுங்கள் அன்பு உறவுகளே...
அன்புடன்
புத்தகக்கடை மு.முருகன்
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
|
|
|||||
| by Swathi on 13 Oct 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|