LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

புதுமணப் பெண்ணிற்கு தாய் அறிவுறுத்தல்! -இல.பிரகாசம்.

பண்பாய் பணிவாய் நடந்திடு பெண்னே
புகுமனை பெருமை பெற்றிடவே-நீ
ஒளி விளக்காய் விளங்கிடு பெண்ணே!
பிறந்த வீட்டின் பெருமை காக்கும்
குலமகளாக விளங்கிடு பெண்ணே!
மணாளன் மணம் மகிழ்ந்திடவே உன்
மணம் குன்றாது நடந்திடு பெண்ணே!
மாமன் மாமியா ருள்ளம் மகிழ்ந்திடவே
நல்தொண்டு புரிதல் வேண்டும் பெண்ணே
கொழுநன் கொழுத்தி யெல்லோரும் உன்றன்
குழந்தையாய் எண்ணிட வேண்டும் பெண்ணே
மலர்முகம் கொண்டே எதிர்வரும் நல்
உறவு களணைத்தும் வருகவருக என்றே
வரவேற்;க்க வேண்டும் பெண்ணே!
அன்பாய் நாளும் ஒன்றாய் சேர்ந்தே
அன்பு செலுத்தி வாழவேண்டும் பெண்ணே!
நற்றமிழ் பண்பால் பிள்ளை செல்வம்
பெரும்பேறு பெற்று வாழ்ந்திடு பெண்ணே
தமிழணி சீராம் நான்கும் கொண்டே
தமிழ் சிறக்க வாழ்ந்திடு பெண்ணே!
            -இல.பிரகாசம்.

by Swathi   on 14 Apr 2016  0 Comments
Tags: Puthu Pen   Mana Pen   புது பெண்   மணப்பெண்           
 தொடர்புடையவை-Related Articles
புதுமணப் பெண்ணிற்கு தாய் அறிவுறுத்தல்!  -இல.பிரகாசம். புதுமணப் பெண்ணிற்கு தாய் அறிவுறுத்தல்! -இல.பிரகாசம்.
விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!! விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.