LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

புது வரவும் தொல்லையும்

புதிது புதிதாய்

வசதிகள் கேட்டு வந்தபின்

 

தொல்லை என்று அடுத்ததை

 

வரவேற்க தயாராகிறோம்

 

 

 

உறவுகள்,நண்பர்கள் உடன்

 

அரங்கில் சினிமா நாடகம்

 

பார்க்கசென்றவன் தனியாய் சுகமாய்

 

சினிமா நாடகம் பார்க்க

 

வண்ண தொலை காட்சி

 

வாங்கி அனுபவித்த பின்

 

தொலைகாட்சியை கண்டு மிரளுகிறான்

 

அக்கம் பக்கம் நட்புகள்

 

குறைந்து ஆள் கிடைக்காமல்

 

திண்டாடுகிறான்.

 

 

 

தனி குடித்தனம் சுகமானது

 

யாரோ சொல்ல அதுவே

 

மந்திரமாய் அனுபவித்து

 

இன்று தனிமரமாய் தடுமாறுகிறான்

 

உறவுகள் தொலைந்து உருக்கொலைகிறான்.

 

 

 

நடந்து சென்று எடுத்து

 

பேசும் தொலைபேசிக்கு அன்றே

 

சலித்தவன் நடந்தும்,படுத்தும்

 

பேசிக்கொண்டே இருக்கும் செல்போன்

 

வாங்கி அனுபவித்த பின் !

 

 

 

என்று ஒழியும் இந்த செல்போன்?

 

அழுது புலம்புகிறான். இருந்தும்

 

வெளி வர முடியாமல்

 

பேசிக்கொண்டே இருக்கின்றான்

 

 

 

உலகமே கணிணியில் தெரிந்தும்

 

கவலையில் இருக்கிறான் தவறுகள்

 

வீட்டுக்குள் நுழைந்திடுமோ வாரிசுகள்

 

வழி மாறிடுமோ ?

 

 

 

எல்லா வசதிகள் வந்தபின்

 

வசதிக்கு மட்டும் என்பது போய்

 

தொல்லைகள் ஆகிறது புது வரவு 

New comes facing problems
by Dhamotharan.S   on 01 Jun 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.