|
||||||||
அவசர மாங்காய் ஊறுகாய் (Quick Mango Pickle) |
||||||||
தேவையானவை : பச்சை மாங்காய் - 1 மஞ்சள்தூள் - 1 /4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் வறுத்து பொடிக்க தேவையானவை : கடுகு - 1 /2 டீஸ்பூன் வெந்தயம் - 1 /2 டீஸ்பூன் சீரகம் - 1 /2 டீஸ்பூன் தாளிக்க தேவையானவை : கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - 1 /8 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிது செய்முறை 1.ஒரு வாணலியில் எண்ணெயில்லாமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸ்சியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.மாங்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். 3.வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கி, மாங்காயுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.பத்து நிமிடங்கள் வைத்து, பின் அதை பரிமாறவும். |
||||||||
Quick Mango Pickle | ||||||||
Ingredients for Quick Mango Pickle:
Green Mango-1 Turmeric Powder-1/4 Tsp Salt-as Needed Chilly Powder-1 Tsp
Ingredients for Fry and Grind:
Mustard-1/2 Tsp Fenugreek-1/2 Tsp Cumin-1/2 Tsp
Ingredeints for Seasoning:
Mustard-1 Tsp Asafoetida-1/8 Tsp Sesame Oil-2 Tsp Curry Leaves-Little
Procedure to make Quick Mango Pickle:
1. Heat a pan, add the given frying ingredients and fry without oil and then grind them coarsely. Cut the mangoes into small pieces. Then mix the mango pieces along with salt, turmeric powder and chilly powder. Then add the grinded powder together with this mixure. Heat oil in a pan, add the given seasoning ingredients and let to splutter and add into mango mixure. Leave it for 10 minutes and serve it.
|
||||||||
by Shiva on 21 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|