|
||||||||
உடனடி உளுத்தம்மாவு தோசை (quick uldaman dosai) |
||||||||
தேவையானவை:
கோதுமைமாவு 3 கப்
உளுத்தம்மா (வறுத்தது) - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பட்டர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பால் - சிறிதளவு
முட்டை - ஒன்று
கறிவேப்பிலை வெட்டியது - சிறிதளவு
பச்சைமிளகாய் வெட்டியது - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.கோதுமை மாவு, உளுத்தம்மாவு ,உப்பு, பட்டர் பால், கறிவேப்பிலை,பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்துதண்ணீர்விட்டு தோசைமாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.
2.தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும்சூடானதும் அதில் எண்ணெய்தடவவும்.
3.பின்பு அதில் மாவை ஊற்றி தோசை வெந்தவுடன் தோசையை திருப்பிவிடவும்.அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|