LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குருமா (Kurma)

முள்ளங்கி இறால் குருமா (Radish Shrimp Kuruma)

தேவையானவை :


இறால் - அரை கிலோ

முள்ளங்கி - கால் கிலோ

வெங்காயம் - 200 கிராம்

தயிர் - அரை கப்

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 200 கிராம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் துருவல் - கால் மூடி

எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

பட்டை - 2

லவங்கம் - 2

இஞ்சி - சிறிய துண்டு துண்டு

பூண்டு - 4 பல்


செய்முறை :


1. இறாலை நன்றாக சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக்கிக் கொள்ளவும்.


2. வெங்காயம், தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும், மிளகாயை கீறி எடுக்கவும். தேங்காயை அரைக்கவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.


3. கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளித்து விட வேண்டும்.


4. நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்க வேண்டும்.


5. பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலையும் சேர்த்து வதக்கவும் பின்னர் முள்ளங்கியையும் சேர்த்து வதக்கி நன்றாக வேக விடவும்.


6. தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.


7. முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


Radish Shrimp Kuruma

INGREDIENTS for Radish Shrimp Kuruma:

Shrimp-1.2kg

Radish-1/4kg

Onion-200g

Curd-1/2cup

Green chilly-4

Tomato-200g

Salt-Enough Need

Grated Coconut-1/4 cup

Oil-1tbsp

Cinnamon-2

Cloves-2

Ginger-small piece

Garlic-4Flakes

PROCEDURE to make Radish Shrimp Kuruma:

1. Clean the shrimp and allow soaking in curd for few hours. Grind ginger and garlic like a paste.

2. Chop the onion and tomato and peel the chillies.Grind the coconut. Cut the radish like a round shape.

3. Heat oil in a pan, then season the cinnamon and cloves.

4. Fry the chopped onion, tomato and chilies one by one.

5. Then add the grinded ginger garlic paste. Now add shrimp, after few minutes add radish and allow to cook well.

6. Add salt to taste and add grinded coconut milk.

7. When shrimp and radish cooked well, garnish with coriander leaves and off the stove.

 

by   on 23 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.