n. method of disproving a scheme showing that its inevitable consequenees would be absurd; ஒரு திட்டத்தின் தவிர்க்க இயலாத விளைவுகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்று வாதிட்டுக் காட்டி அத்திட்டத்தை நிராகரிக்கும் முறை; act of applying a principle to unpractical lengths; நடைமுறைக்கு ஒவ்வாத வகையில் கொள்கையினை வலியுறுத்தல்.