|
||||||||
மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ் |
||||||||
1. மழைக்காலங்களில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் அதனால் டார்ச் லைட், செல் போன், இவைகளில் முன்னதாக ஜார்ச் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
2. மழைக்காலங்களில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு நோய் தொற்று அதிகமாக இருக்கும் அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 3. மழைக்காலங்களில் கேஸ், மண்ணெய் ஆகியவைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு போகும் பெண்கள் ஆண்கள் மழைக்கோட்டோ அல்லது குடையோ எப்போதும் வண்டிலே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மழை எப்ப வருமென்று தெரியாது. 5. வாரத்திற்கு ஒரு முறை துணி துவைக்கும் பழக்கம் உடையவரா நீங்கள். இந்த மழைக்காலத்தில் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. அதனால் உடனுக்குடன் துவைத்து காயவைத்து விடுங்கள் உங்களுக்கு சிரமம் இருக்காது. 6. மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள் கொசு அதிகமாக உருவாகிவிடும். |
||||||||
மழைக்காலங்களில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் அதனால் டார்ச் லைட், செல் போன், இவைகளில் முன்னதாக ஜார்ச் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
மழைக்காலங்களில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு நோய் தொற்று அதிகமாக இருக்கும் அதற்கு தேவையான மருத்திரைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மழைக்காலங்களில் கேஸ், மண்ணெய் ஆகியவைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வேலைக்கு போகும் பெண்கள் ஆண்கள் மழைக்கோட்டோ அல்லது குடையோ எப்போதும் வண்டிலே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மழை எப்ப வருமென்று தெரியாது.
வாரத்திற்கு ஒரு முறை துணி துவைக்கும் பழக்கம் உடையவரா நீங்கள். இந்த மழைக்காலத்தில் நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது. அதனால் உடனுக்குடன் துவைத்து காயவைத்து விடுங்கள் உங்களுக்கு சிரமம் இருக்காது.
மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுங்கள் கொசு அதிகமாக உருவாகிவிடும். |
||||||||
by Srichandra on 20 Nov 2014 0 Comments | ||||||||
Tags: Safety Tips Tamil Safety Tips மழை கால பாதுகாப்பு மழை காலம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|