LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?

காக்கி சட்டை படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன் ராம் இயக்கத்தில் ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி முருகன் மட்டுமல்லாமல், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், உத்தமவில்லன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் தயாரிக்கிறது.

உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதி பல காரணங்களால் தள்ளிக்கொண்டே போவதால், திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிக்கொண்டே போகிறது. குறிப்பாக சிவகார்த்திகேயன் தற்போது நடித்து கொண்டிருக்கும் ரஜினிமுருகன் கோடை விடுமுறையில் வெளியாவதாக இருந்தது.

ஆனால், உத்தம வில்லன் ஏப்ரல் 14 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதால், ரஜினி முருகன் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி , ரஜினிமுருகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஏப்ரல் 25 அன்று வெளியாக இருக்கிறதாம். தொடர்ந்து, ஆடியோ, ஜூன் 7 அன்றும், படம் ஜூலை 17 அன்றும் வெளியாக இருக்கிறதாம்

by Swathi   on 21 Mar 2015  0 Comments
Tags: ரஜினிமுருகன்   ரஜினிமுருகன் ரிலீஸ் தேதி   ரஜினிமுருகன் ஆடியோ ரிலீஸ்   சிவகார்த்திகேயன்   Sivakarthikeyan   Rajinimurugan   Rajini Murugan Release Date  
 தொடர்புடையவை-Related Articles
கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !! கவுண்டமணி - சத்யராஜூடன் இணைந்து நடிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் !!
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !! சிவகார்த்திகேயனுக்கு அஜீத் செய்த அட்வைஸ் !!
மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !! மிகப்பெரிய தொகைக்கு விலைபோன சிவகார்த்திகேயன் படம் !!
பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !! பிப்ரவரி 27-ல் வெளியாகிறது காக்கிசட்டை !!
சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !! சிவகார்த்திகேயன், சந்தானம் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.