LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF

கடவுளுக்கு உருவம் உண்டா? ராமகிருஷ்ண பரமஹம்சரின் விளக்கம் !!

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். 

 

அதற்கு ராமகிருஷ்ணர், 

 

இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். 

 

இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.

by Swathi   on 21 Dec 2013  4 Comments
Tags: கடவுளின் உருவம்   கடவுள்   ராமகிருஷ்ண பரமஹம்சர்   கடவுளுக்கு உருவம் உண்டா   பரமஹம்சர்   Ramakrishna Paramahamsa   Paramahamsa  
 தொடர்புடையவை-Related Articles
விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !! விஜய்யுடன் இணைந்து காக்கி சட்டை மாட்டும் நான் கடவுள் ராஜேந்திரன் !!
ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு ஒரு லட்சத்தை தாண்டிய தம்மா துண்டு ரோடு
கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?
கடவுளுக்கு உருவம் உண்டா? ராமகிருஷ்ண பரமஹம்சரின் விளக்கம் !! கடவுளுக்கு உருவம் உண்டா? ராமகிருஷ்ண பரமஹம்சரின் விளக்கம் !!
இந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா !! இந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா !!
ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இருக்கிறார் ஒவ்வொரு உயிரிலும் கடவுள் இருக்கிறார்
கருத்துகள்
21-Nov-2015 21:49:54 ashak said : Report Abuse
@சுந்தர் ராஜ் # யாரெல்லாம் ஓரிறை கொள்கையை ஏற்று முகம்மதை (ஸல்) இறைதூதராக ஏற்றுகொள்கிரார்களோ அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்,
 
21-Nov-2015 21:46:34 ashak said : Report Abuse
என்ன முட்டாள்தனமான விளக்கம் , யஜுர் வேதம் 32:3 ன்படி கடவுளுக்கு உருவம் இல்லை, காணாத கடவுளுக்கு உருவம் எப்படி?
 
31-Jul-2015 17:40:44 Sunthar raj said : Report Abuse
ஒரு மனிதன் பூலோகத்தில் எப்படி வாழ வேண்டும்.? சொர்கம் நரகம் என்பது உண்மைதானா??? முஸ்லீம்களுக்கு மட்டுமே சொர்கம் நிச்சயிக்க படூமா ??? இந்துக்கள் எல்லாருக்கும் நரகம் தானா??? எனக்கு ஒன்றும் புரியவில்லை. .
 
12-Oct-2014 01:38:58 K Prakash said : Report Abuse
Very simple and beautiful explanation. A very big truth is said in very simple way in last sentense.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.