LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஓகம் Print Friendly and PDF
- ரமணர்

பிராயச்சித்தம் சொல்லட்டுமா!

* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். 
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. 
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது. 
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும். 

by Swathi   on 29 Jan 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
31-May-2018 09:23:36 செல்வி said : Report Abuse
என் மகள் ஜனவரி 01012018ruthu வந்தாள் piraku ஏப்ரல் மாதம் வந்தாள் என் கேள்வி என்னவென்றால் எங்கள் குலதெய்வ கோவிலுkku போலாமா பதில் சொல்லுங்கள்
 
12-Mar-2018 06:56:32 Chelladurai said : Report Abuse
ஓகம் என்பதற்கு என்ன அர்த்தம் ஏனெனில் தமிழ் அகராதியில் பெருங்கூட்டம்; பெருக்கு; வெள்ளம்; புகலிடம், அடைக்கலம்; ஒருகுருவி. என்று உள்ளது. தாங்கள் என்ன அர்த்தத்தில் வைத்துள்ளறிர்கள் தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்
 
12-Mar-2018 06:46:58 Chelladurai said : Report Abuse
சரணாகதி ஒன்றே முக்திக்கு வழி
 
12-Jan-2017 03:57:54 shanmugam said : Report Abuse
சரண் அடைவதே சரியானது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.