|
|||||
அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர் இரமேஷ் காலமானார் |
|||||
அயலகத் தமிழர் நலத்துறையின் இணை இயக்குநர் திரு. இரமேஷ் (Mr. Ramesh K, NRT Department Deputy Director, TamilNadu Government) காலமானார்.
சனிக்கிழமை அன்று நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் தொடர்ந்து ஆஞ்சியோ உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் மறைந்ததாக தெரியவருகிறது.
அயலகத் தமிழர் நாள் நிகழ்வை சிரமேற்கொண்டு நடத்திய அலுவலர்களில் முக்கியமானவர் இவர். நல்ல துடிப்பான அலுவலர். அன்னாரின் மறைவுக்கு வலைத்தமிழ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
|
|||||
by on 05 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|