LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

ரயில்! - இல.பிரகாசம்

தேனிரும்பு சுவர் களிரண்டு அதன்மீது

நீன்ட நெடிய பெரிய தேறொன்று

சுவர்கள் தேயதேய ஒடிடும்

தடதட வெனவே குழந்தைகள் போலே

மெல்ல மெல்ல தவழ்ந்திடும்!

 

தடைகளின்றியே எல்லா நிலையம் சேரும்

நிலையம் வந்தால் சமர்த்தாய நிற்கும்

புறப்படும் போது பேரொலியை எழுப்பும்!

 

பச்சை கொடியை காட்டினால்

பாம்பைப் போலே நெளிந் தோடிடும்

பாமரர் எல்லாம் பெரிதும் விரும்புவர்

பேதமின்றியே அனைவரிடமும் பழகும்!

 

பரிசோதகர் வந்தால் சிட்டாய் மறைவர் -சிலர்

படியில் நின்று வித்தையும் காட்டுவர்

தாகம் தீர்க்க தண்ணீர் விற்பர் -சிலர்

நொறுக்கத் தீனியும் விற்பர் -சிலர்

தினம் படிக்கும் நாளேடும் விற்பர்

தென்றல் காற்றில் தூங்கவும் செய்வர்-சிலர்

தூங்கியவரின் பையில்கை வரிசையும் காட்டுவர்

திருடனென்றால் சங்கிலியும் இழுத்திடுவர்

திருடனும் லாவகமாய் குதித்தும் ஒடிடுவர் -சிலர்

தோல்வி யென்றால் அதற்கு யிரையும்

விலையாய் கொடுத்திடுவர்!

 

குடும்பமாய் பலரது வாழ்வில் விளங்கும்

வெளியில் பார்த்தால் பெட்டிகளாய் தெரியும்

உள்ளே பார்த்தால் புகுஉலகம் தெரியும்

அதற்கும் கொள்கை யுண்டு;

மனிதரின் வாழ்வில் பொதுவுடமையை 

புகட்டும் ரயில்தான் அது!

-இல.பிரகாசம்

by Swathi   on 21 Mar 2016  1 Comments
Tags: Thodar Vandi   Train   Rayil   ரயில்   தொடர்வண்டி        
 தொடர்புடையவை-Related Articles
கோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை கோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை
ரயில்! - இல.பிரகாசம் ரயில்! - இல.பிரகாசம்
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பெல் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் டிரெய்னி காலிப்பணியிடங்கள் !! பி.காம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !! 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !!
என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
22-Mar-2016 02:48:26 பிரகாஷ் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.