LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

படத்திற்கு கூட அஜீத்தை கலாய்க்க மாட்டேன் - பரோட்டா சூரி !!

தல அஜீத்தை கலாய்க்கும் காட்சி இருந்ததாலேயே வீரம் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறாராம் நம்ம சூரி.

சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம், தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான படம் வீரம். இந்த படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பரோட்டா சூரியை தான் அணுகினார்களாம். ஆனால் கதைப்படி சூரி அஜீத்தை கலாய்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சூரி படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இது குறித்து சூரி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில், நான் அஜீத்தின் தீவிர ரசிகன். என்னால் அவரை ரசிக்க மட்டுமே முடியும். படத்திற்காக கூட கலாய்க்க முடியாது. அதனால் தான் வீரம் படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்.


ஆனால் நிச்சயம் நான் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிப்பேன் என்றார். நான் அஜீத்தின் தீவிர ரசிகன் என்று அடிக்கடி தெரிவிக்கும் சூரி அவருடன் சேர்ந்து நடிக்கும் ஆசையையும் பல முறை தெரிவித்துள்ளார். ஆனாலும் அவருக்கு அஜீத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 08 Dec 2014  0 Comments
Tags: Actor Soori   Ajith Fan Soori   Ajith   Thala Ajith   Veeram   வீரம்   அஜீத்  
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.