|
||||||||||||||||||
சிக்கன் கட்லெட்(chicken cutlet) |
||||||||||||||||||
தேவையானவை: சிக்கன் – 1/2 கிலோ உருளைக்கிழங்கு – 1/4 கிலோ பச்சைமிளகாய் – 2 நறுக்கியது வெங்காயம் – 1 ரொட்டித் தூள் – 25 கிராம் முட்டை – 1 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு மைதா – 2 டீஸ்பூன் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.முதலில் சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். 2.சிக்கன், வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு 3.உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும். 4.இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டிகொள்ளவும். 5.காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும். |
||||||||||||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|