LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- அசைவ வறுவல்

ஈசி மட்டன் ஃப்ரை(easy mutton fry)

தேவையானவை :


கறி – கால் கிலோ

மஞ்சள்த்தூள் – ஒரு ஸ்பூன்

இஞ்சிபூண்டுவிழுது – ஒரு ஸ்பூன்

தனியாத்தூள்- ஒரு ஸ்பூன்

கரம் மசாலா- ஒரு ஸ்பூன்

மிளகுத்தூள் – இரண்டு ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

உப்பு-கால் ஸ்பூன்

தயிர் – மூன்று ஸ்பூன்


செய்முறை :


1.முதலில் கால் கிலோ கறியை சுத்தமாக கழுவவும்.அதனுடன் மஞ்சள்த்தூள்,மிளகுத்தூள்,சீரகத்தூள்,தனியாத்தூள்,கரம் மசாலா,தயிர்,இஞ்சிபூண்டுவிழுது போட்டு கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்

2.அனைத்தயும் ஒன்றாக கலந்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 5 வீசில் வரும் வரை குக்கரில் வைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கருவாப்பில்லை போட்டு வதக்கவும் பின்பு வேக வைத்த கறியை சேர்த்து மீண்டும் வதக்கவும்

3.தீயை மிதமாக வைத்து பொரியவிடவும் எண்னை கசிந்து வரும்போது சூடாக பரிமாறவும்

by kavitha   on 08 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.