|
||||||||||||||||||
ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers) |
||||||||||||||||||
தேவையானவை : மீன் துண்டுகள் – 20 மைதா – ஒரு கப் உப்பு – இரண்டு ஸ்பூன் ரஸ்க் தூள்- ஒரு கப் கார்ன் ப்ளோர் – கால் கப் எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை –அரை மூடி செய்முறை : 1.நன்கு கழுவிய மீன் துண்டுகளை எலுமிச்சை சாறு,உப்புஅரை ஸ்பூன் போட்டு பிரட்டி வைக்கவும். 2.பின்னர் மைதா மாவு,கான் ப்ளோர் மாவு,ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவுக்கு கரைப்பது போல் கரைத்து வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். 3.மீன் துண்டங்களை மாவில் நனைத்து உடனே பிரட் க்ரம்ப்ஸ் அல்லது ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து பொரித்து எடுக்கவும். |
||||||||||||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|