|
||||||||||||||||||
முட்டை இட்லி உப்புமா (Egg Idli Uppuma) |
||||||||||||||||||
தேவையானவை: இட்லி - 2 முட்டை - 1 மிளகுப் பொடி - 2 பின்ச் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 1 கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பிலை,நறுக்கிய மிளகாய், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். 2.ஒரு பாடிரத்தில் முட்டையை சிறிது உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். 3.முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||||||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|