LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- கேக் (Cake)

ஆப்பிள் பான்கேக் (Apple Pan Cake)

தேவையானவை :


மைதா - ஒரு சிறிய கப்

சர்க்கரை - 3/4 கப்

முட்டை - ஒன்று

ஆப்பிள் - ஒன்று

பாதாம் - 10

பட்டர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை


செய்முறை :


1.முதலில் பாதாமை ஊற வைத்து தோலுரித்து மிக்ஸ்சியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.ஆப்பிளை தோல் நீக்கி துருவி வைத்துக் கொள்ளவும்.ஒரு கப்பில் முட்டையை போட்டு அதில் சர்க்கரை, பட்டர், பேக்கிங் பவுடர் அரைத்த பாதாம் விழுது சேர்த்து அடித்து பின் மைதா போட்டு பீட்டரால் நன்கு அடிக்கவும்.


2.அடித்த கலவையில் துருவிய ஆப்பிளை போட்டு அடிக்கவும்.பின்னர் ட்ரேயில் பட்டர் சிறிது தடவி ஊற்றவும்.அதை அவனில் 5 நிமிடம் வைத்து பின் அதில் பொடியாக நறுக்கிய பாதாமை மேலே தூவி விட்டு பின் பேக் செய்யவும்.நன்கு கேக் சிவந்தவுடன் எடுக்கவும். 

Apple Pan Cake

Ingredients for Apple Pan Cake :


Maida - 1 Cup,

Sugar - 3/4 Cup,

Egg - 1,

Apple - 1,

Almond - 10,

Butter - 2 Tbsp,

Baking Powder - a pinch.


Method to make Apple Pan Cake :


1. Soak the almonds and peel the skin and make it a paste in a mixi. Shred the removen skin apple. Add egg, sugar, butter, baking powder and ground paste. Then add maida and blend it in beater.

2. Then add shredded apple along with them. Blend it well. Apply ghee on baking tray and pour the mixture paste in it. Heat it for 5 minutes then add shredded almonds on it. Then bake it for some minutes. 


Apple Pan Cake is ready to eat.

by karthik   on 23 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.