|
||||||||
நரை முடி - எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(reduce white hair-lemon, Eclipta prostrata juice and Milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தலை முடி நரைத்தல், முடி செம்பட்டையாக இருத்தல். தேவையானவை: எலுமிச்சை பழச்சாறு, நல்லெண்ணெய், கரிசலாங்கண்ணிச்சாறு, பால். செய்முறை: எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் ஆகியவற்றை வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து 1 1/2 லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தொடர்ந்து ஆறு மாதத்திற்குமேல் தலையில் தேய்த்து வந்தால் நரை முடி குறையும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|