LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறளைக் காதலிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்

திருக்குறளைக் காதலிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் 87 வயதிலும் ஒருவர் திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவர் திருக்குறளை இளைஞர்களுக்கும் கற்பிக்கிறார். பணிக் காலத்திலேயே திருக்குறளை எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர், எந்த அதிகாரத்திலிருந்து எந்தவொரு குறளைக் கேட்டாலும் மனப்பாடமாகச் சொல்கிறார். மானாமதுரை பூக்காரத் தெருவைச் சேர்ந்த இவரின் பெயர் ஜவஹர்லால் ஆகும். அவரது வீட்டின் அருகேயுள்ள இளைஞர்களைத் திருக்குறள் படிக்கும்படி வலியுறுத்துவதோடு சொல்லியும் தருகிறார்.

by Lakshmi G   on 13 Sep 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அருப்புக்கோட்டை அருகே நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு அருப்புக்கோட்டை அருகே நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு
நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்
விவசாய மின் இணைப்பு பெற விஏஓ சான்று மட்டும் போதும் விவசாய மின் இணைப்பு பெற விஏஓ சான்று மட்டும் போதும்
இனி விவசாயச் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்து பணிகள் இனி விவசாயச் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்து பணிகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பெண் வழக்கறிஞர் நியமனம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பெண் வழக்கறிஞர் நியமனம்
விருதுநகர் மாவட்டத்தில் நாட்டுக் காய்கறிகளின் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் இளைஞர் விருதுநகர் மாவட்டத்தில் நாட்டுக் காய்கறிகளின் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் இளைஞர்
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காளையார் கோவில் அருகே கீழடி போன்று பழங்கால நகரம் காளையார் கோவில் அருகே கீழடி போன்று பழங்கால நகரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.