|
||||||||
வாதவலி - நல்லெண்ணெய் மற்றும் இஞ்சியின் மருத்துவ குணங்கள்.(Rheumatic Pain-ginger, gingelly oil medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
கீழ்வாத வலி.
மூட்டு வலி.
தேவையானவை:
நல்லெண்ணெய்.
சிவப்பு மிளகாய்.
இஞ்சி.
செய்முறை:
அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் டீஸ்பூன் எடுத்து 4 டீஸ்பூன்
நல்லெண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி நன்றாக தேய்த்து வர மூட்டு வலி, வாத வலி ஆகியவை
குறையும்.
அறிகுறிகள்: கீழ்வாத வலி, மூட்டு வலி.
தேவையானவை: நல்லெண்ணெய், சிவப்பு மிளகாய், இஞ்சி.
செய்முறை: அரை டீஸ்பூன் இஞ்சிச்சாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் டீஸ்பூன் எடுத்து 4 டீஸ்பூன் நல்லெண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி நன்றாக தேய்த்து வர மூட்டு வலி, வாத வலி ஆகியவை குறையும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|