|
||||||||
வாதநோய்கள் - நன்னாரி வேரின் மருத்துவ குணங்கள்.(Rheumatic Disease-Nannari root medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
கை கால் வலி.
வீக்கம்.
தேவையானவை:
நன்னாரிவேர்.
செய்முறை:
நன்னாரிவேர் 20 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து நீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால்
வாதநோய்கள் அகலும்.
அறிகுறிகள்: கை, கால் வலி. வீக்கம்.
தேவையானவை: நன்னாரி வேர்.
செய்முறை: நன்னாரிவேர் 20 கிராம் எடுத்து நன்றாக சுத்தம் செய்து நீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வாத நோய்கள் அகலும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|