|
||||||||
வாதநோய்கள் - பாதாள மூலி மற்றும் விளக்கெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.(Rheumatic Disease-Paathala mooli and Castor oil medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வீக்கம்.
முடக்குவாதம்.
தேவையானவை:
பாதாள மூலி
விளக்கெண்ணெய்.
செய்முறை:
பாதாள மூலியை எடுத்து முள்ளை நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து
கட்டி வர வாதநோய்கள் குறையும்.
அறிகுறிகள்: வீக்கம், முடக்குவாதம்.
தேவையானவை: பாதாள மூலி, விளக்கெண்ணெய்.
செய்முறை: பாதாள மூலியை எடுத்து முள்ளை நீக்கி விளக்கெண்ணெயில் வாட்டி வீக்கம் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|