|
||||||||
மூட்டு வாத வீக்கம் - சித்தரத்தை, சிறுகாஞ்சூரி வேர், சிற்றாமுட்டி வேர், சிற்றாமணக்கு மற்றும் தேவதாருவின் மருத்துவ குணங்கள்.(Rheumatic- lesser galangal, pavonia zeylanica, castor medical properties.) |
||||||||
அறிகுறி:
மூட்டு வாத வீக்கம்.
தேவையானவை:
தேவதாரு -100 கிராம்
சாரணை வேர் -100 கிராம்
சீந்தில் கொடி -100 கிராம்
சித்தரத்தை -100 கிராம்
நெருஞ்சில் -100 கிராம்
ஆமணக்கு வேர் -100 கிராம்
செய்முறை:
அனைத்துப் பொருட்களையும் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு, 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர்
தண்ணீரில் போட்டு, மெல்லிய தீயாக எரித்து 150 மி.லி ஆகச் சுண்ட வைத்து மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து
வடிகட்டி வேளைக்கு 50 மி.லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குறையும்.
அறிகுறி: மூட்டு வாத வீக்கம். தேவையானவை: தேவதாரு -100 கிராம் சாரணை வேர் -100 கிராம் சீந்தில் கொடி -100 கிராம் சித்தரத்தை -100 கிராம் நெருஞ்சில் -100 கிராம் ஆமணக்கு வேர் -100 கிராம் அனைத்துப் பொருட்களையும் பெருந்தூளாக இடித்து வைத்துக்கொண்டு, 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|