|
||||||||
வாதம் - வாத நாராயணன் இலைச்சாறு, விளக்கெண்ணெய், பூண்டு மற்றும் சுக்கு.(Rheumatic-delonix elata,Garlic and Dry ginger medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
வாதம்.
தேவையானவை:
சுக்கு.
மிளகு.
திப்பிலி.
வெண்கடுகு.
வாதநாராயணன் இலைச்சாறு .
விளக்கெண்ணெய்.
பூண்டு.
செய்முறை:
வாதநாராயண் இலைச்சாறு ஒரு லிட்டர், விளக்கெண்ணெய் ஒரு லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம், வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்துக் காலையில் மட்டும் அரை டீஸ்பூன் முதல் ஒரு தேக்கரண்டி வரை கொடுத்து வந்தால் வாதம் குறையும்.
அறிகுறிகள்: வாதம்.
தேவையானவை: மிளகு, திப்பிலி, வெண்கடுகு, வாதநாராயணன் இலைச்சாறு, விளக்கெண்ணெய்.பூண்டு.
செய்முறை: வாதநாராயண் இலைச்சாறு ஒரு லிட்டர், விளக்கெண்ணெய் ஒரு லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம், வெண்கடுகு 10 கிராம் அரைத்துக் கலக்கிப் பதமாகக் காய்ச்சி வடித்துக் காலையில் மட்டும் அரை டீஸ்பூன் முதல் ஒரு தேக்கரண்டி வரை கொடுத்து வந்தால் வாதம் குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|