|
||||||||
வாத வலி, வீக்கம் - வேலிப்பருத்தி இலை,சுக்கு மற்றும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்.(Rheumatic-Pergularia daemia and Asafoetida medical properties.) |
||||||||
அறிகுறிகள் :
வாத வலி.
வாத வீக்கம்.
தேவையானவை:
சுக்கு.
வேலிப்பருத்தி இலை.
பெருங்காயம்.
செய்முறை :
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு மற்றும் பெருங்காயத்தை பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட்டு வந்தால் வாத வலி, வீக்கம் குறையும்.
அறிகுறிகள் : வாத வலி, வாத வீக்கம்.
தேவையானவை: சுக்கு, வேலிப்பருத்தி இலை, பெருங்காயம்.
செய்முறை : வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு மற்றும் பெருங்காயத்தை பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட்டு வந்தால் வாத வலி, வீக்கம் குறையும். |
||||||||
by nandhini on 19 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|