LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி வகைகளின் பலன்கள்


1. கருப்புகவுணி அரிசி - புற்று நோய் வராது, இன்சுலின் சுரக்கும்.
2. மாப்பிள்ளை சம்பா அரிசி - நரம்பு, உடல் வலுவாகும், ஆண்மை கூடும்
3. பூங்கார் அரிசி - சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்
4. காட்டுயானம் அரிசி - நீரழிவு, மலச்சிக்கல், புற்று நோய் சரியாகும்
5. கருத்தார் அரிசி - மூலம், மலச்சிக்கல் சரியாகும்
6. காலா நமக் அரிசி - மூளை, நரம்பு,இரத்தம், சீறுநீரகம், சரியாகும்
7. மூங்கில் அரிசி - மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்
8. அறுபதாம் குறுவை அரிசி - எலும்பு சரியாகும்
9. இலுப்பை சம்பா அரிசி - பக்கவாதம், கால் வலி சரியாகும்
10. தங்கச்சம்பா அரிசி - பல், இதயம் வலுவாகும்
11. கருங்குருவை அரிசி - இழந்த சக்தியை மீட்கும், கொடிய நோய்கள் குணமாகும்
12. கருடன் சம்பா அரிசி - இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்
13. கார் அரிசி - தோல் நோய் சரியாகும்
14. குடை வாழை அரிசி - குடல் சுத்தமாகும்
15. கிச்சி சம்பா அரிசி - இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்
16. நீலம் சம்பா அரிசி - இரத்த சோகை நீங்கும்
17. சீரக சம்பா அரிசி - அழகு தரும், எதிர்ப்பு சக்தி கூடும்
18. தூயமல் அரிசி - உள் உறுப்புகள் வலுவாகும்
19. குழியடிச்சான் அரிசி - தாய்ப்பால் ஊறும்
20. சேலம் சன்னா அரிசி - தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்
21. பிசினி அரசி - மாத விடாய் இடுப்பு வலி சரியாகும்
22. சூரக்ககுறுவை அரிசி - பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்
23. வாலான் சம்பா அரிசி - சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும், இடுப்பு வலுவாகும்
24. வாடன்சம்பா அரிசி - அமைதியான தூக்கம் வரும்

தொடர்புக்கு : 7811010007.

by Swathi   on 13 Aug 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக உள் மாவட்டங்களுக்காக பெங்களூருவில் புதிய ரேடார்: நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை அறிவிப்புகளை வழங்கத் திட்டம். தமிழக உள் மாவட்டங்களுக்காக பெங்களூருவில் புதிய ரேடார்: நாடு முழுவதும் கிராம அளவில் வானிலை அறிவிப்புகளை வழங்கத் திட்டம்.
மானாவாரியில் மகத்தான மகசூல். மானாவாரியில் மகத்தான மகசூல்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.