LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையானவை 


1. பீர்க்கங்காய் - 2 


2. உளுந்தம் பருப்பு - ஒரு கப்


3. புளி - ஒரு நெல்லிக்காயளவு 


4. காய்ந்த மிளகாய் - 2


5. எண்ணெய் - ஒரு ஸ்பூன் 


6. உப்பு - தேவையான அளவு 


செய்முறை :


1. பீர்க்கங்காயின் தோலை மட்டும் தனியாக சீவி எடுத்துக் கொண்டு அதை பொடியாக நறுக்கவும்.

 

2. வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு. காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

 

3. அதே வாணலியில் மறுபடியும் சிறிதளவு எண்ணெய் விட்டு பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மிக்ஸியில் போடவும்.

 

4. இதனுடன் புளி, உப்பு, வறுத்த உளுந்து. காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இந்த துவையலை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். 

by Swathi   on 16 Jul 2014  0 Comments
Tags: Ridge Gourd Leaves Chutney   Peerkangai Chutney   Peerkangai Thol Thogayal   Peerkangai Skin Thogayal   பீர்க்கங்காய் தோல் துவையல்        
 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் தோல் துவையல் பீர்க்கங்காய் தோல் துவையல்
பீர்க்கங்காய் தோல் துவையல் பீர்க்கங்காய் தோல் துவையல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.