LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலிப்பணியிடகள் குறித்த விவரம் 


1. GM/Projects - 1


சம்பளம் : மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000


2 JGM/ சிவில் - 4


சம்பளம் : மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000


3. JGM/REUP - 1


சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000


4. JGM/Finance & Accounts - 1


சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 + தர ஊதியம் ரூ.10000


5. Manager/HR - 1


சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600


6. Manager/REUP - 1


சம்பளம் : Rs.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600


7. Manager/ Project - 2


சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600


8  Manager/ vigilance - 1


சம்பளம்: மாதம் ரூ. 15600 - 39100 + தர ஊதியம் ரூ.6600


9 Accounts Assistant - 03


சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4800


10. Office Assistant/HR - 1


சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600


11. Office Assistant Project - 1


சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600


12. Private Secretary - 03


சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600


13. Hindi Translator - 1


சம்பளம்: மாதம் ரூ..9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600.


14. Draughsman - 2


சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4200.


கூடுதல் விவரங்களை அறிய http://www.rlda.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


Joint General Manager (HRD),


Rail Land Development Authority, 


Near Safdarjung Railway Station,


Moti Bagh-I, New Delhi-11021


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 26.05.214 

by Swathi   on 28 Apr 2014  0 Comments
Tags: RLDA   RLDA Recruitment   Central Govt Jobs   மத்திய அரசு வேலை   ரயில்வே வேலைவாய்ப்புகள்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.