|
|||||
ரஷ்யாவில் ஜூன் மாதம் முதல் பொது இடங்களில் புகை பிடிக்க தடை ! |
|||||
ரஷ்யாவில் பத்தில் நான்கு பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதால் அவற்றை கட்டுபடுத்தும்
நோக்கில் ரஷ்ய அரசு வரும் ஜூன் மாதம் முதல் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கிறது.
இதற்கான சட்ட மசோதா இம்மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்ய பாராளுமன்றத்தில் கொண்டு
வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் பத்தில் நான்கு பேருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதால் அவற்றை கட்டுபடுத்தும் நோக்கில் ரஷ்ய அரசு வரும் ஜூன் மாதம் முதல் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கிறது. இதற்கான சட்ட மசோதா இம்மாதத்தின் தொடக்கத்தில் ரஷ்ய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. |
|||||
Russian president OKs ban on Smoking in Public Places | |||||
Russian President Vladimir Putin has signed into law a gradual ban on smoking in public places in Russia, which has among the highest level of smoking in the developed world. |
|||||
by Swathi on 26 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|