a. புரோகிதருக்குரிய; புரோகித இயல்பு வாய்ந்த; சமயகுருமாரின் பண்புடைய; சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற; உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற; புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.