LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சகாப்தம் படத்திற்காக ஒரு கோடியில் உருவான சண்டைக் காட்சி !!

சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது.இதில் கதாநாயகன் சண்முகப்பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இருநூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக்கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார்.


அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து மிக பிரமாண்டமாக படமாகப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டை காட்சியை படமாக்கியுள்ளார்கள்.


இந்த சண்டைக்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது அந்த சண்டைக் காட்சியை தாய்லாந்தை சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா அவர்கள் சண்டை அமைக்க படமாக்கப்பட்டது.இப்படத்தின் மூலம் சவ்ரவ் என்ற இந்தி வில்லன் நடிகர் தமிழில் அறிமுகமாகிறார்.


நாயகிகளாக நேகாவும், சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

by Swathi   on 20 Nov 2014  0 Comments
Tags: Sagaptham   Sagaptham Movie   Sagaptham Movie Latest News   Shanmuga Pandian   சகாப்தம்   சண்முகப்பாண்டியன்   நேகாவும்  
 தொடர்புடையவை-Related Articles
எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !! எதிர்பார்ப்பை கூட்டும் ஏப்ரல் 2 !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
அனேகனுடன் மோதும் சகாப்தம் !! அனேகனுடன் மோதும் சகாப்தம் !!
சகாப்தம் படத்திற்காக ஒரு கோடியில் உருவான சண்டைக் காட்சி !! சகாப்தம் படத்திற்காக ஒரு கோடியில் உருவான சண்டைக் காட்சி !!
விஜயகாந்த் மகன் படத்தில் பாடிய சிம்பு !! விஜயகாந்த் மகன் படத்தில் பாடிய சிம்பு !!
விஜயகாந்த் மகன் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் !!! விஜயகாந்த் மகன் படத்தில் கவுரவ வேடத்தில் விஜய் !!!
சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் !! சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஸ்ரீ தேவியின் மூத்த மகள் !!
சகாப்தம் என்ற புதிய படத்தின் மூலம் ஹீரோவாகிறார் விஜயகாந்தின் இரண்டாவது மகன் !! சகாப்தம் என்ற புதிய படத்தின் மூலம் ஹீரோவாகிறார் விஜயகாந்தின் இரண்டாவது மகன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.