|
|||||
நிலவில் சாய்பாபா உருவமா? |
|||||
![]() நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக சமூக வலைத் தளங்களில் செய்தி பரவியதால் பலர் நிலவை உற்று நோக்கினர். நிலவில் சாய்பாபா உருவம் தெரிவதாக ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக தகவல் பரவியது. இதையடுத்து ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வழக்கத்துக்கு மாறான ஆர்வத்துடன் நிலவை உற்று நோக்கினர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் நிலவை ஆர்வமுடன் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Mani Bharathi on 24 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|