LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

சைனீச் சிக்கன் ப்ரைய்(Sainik Chicken Fry)

தேவையானவை:


கோழி - 2 கிலோ

அஜினோமோட்டோ - 1/4 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2 என்னம்

சோயா சாஸ் - 1 கப்

வினிகர் - அரை கப்

டால்டா - பொரிக்க தேவையான அளவு

நல்லெண்ணைய் - 2 டீஸ்பூன்

மைதா - 2 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்

கார்ன் ப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


1.முதலில் தோலுரித்த வெங்காயத்தை நறுக்கி தண்ணீரில்லாமல் அரைக்கவும்.கோழியை எலும்புடன் இருக்கும் துண்டுகளாகப் பார்த்து எடுத்து வைக்கவும்.

2.அதனுடன் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ,உப்பு, மஞ்சள் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரில் அரை வேக்காடு வேகவைத்து எடுக்கவும்.

3.கார்ன் ப்ளார், மைதாவை சேர்த்து சலித்து அதை தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.வாணலியில் டால்டாவை போட்டு உருகி காய்ந்தபின், அரை வேக்காடு வெந்த துண்டுகளை மாவில் நனைத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.சுவையான  சைனீஸ் சிக்கன் ப்ரைய் ரெடி.

CHINESE CHICKEN FRY

Ingredients for CHINESE CHICKEN FRY :


Chicken - 2 Kg,

Ajinomotto - 1/4 tsp,

Large Onion- 2,

Soya Sauce - 1 Cup,

Vinegar - 1/2 Cup,

Dalta - as needed (For Frying),

Jingly Oil - 2 Tsps,

Maida - 2 Tbsps,

Pepper Powder - 2 tsp,

Corn Flour - 3 Tbsps.


Method to make CHINESE CHICKEN FRY :


1. First wash the onion and grind it without adding water. Pick the bone chicken pieces alone. Keep it aside.

2.  Add ground onion paste, pepper powder, soya sauce, ajino motto, salt, turmeric powder along with chicken pieces. Mix it well and soak it for half an hour. Then cook it in pressure cooker in one whistle. It should be half boiled. 

3. Seive the maida and corn flour. Mix the flour with adding water. It should be dosa batter. Then heat dalta in a pan then dip the half boiled chicken pieces in maida batter. And drop the pieces in boiled dalta. Fry it till it gets golden color.


CHINESE CHICKEN FRY is ready to eat.

by nandhini   on 09 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.