LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

சாமை இட்லி

தேவையானவை :

1. சாமை அரிசி – 4 கப்  

2. உளுந்து – 1 கப் 

3. வெந்தயம் – 1 மேசைக்கரண்டி

4. உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. சாமை அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.

2. நன்கு ஊறிய பின் அரிசியை தனியாகவும், வெந்தயம், உளுந்து  இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. இவ்விரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். பின் இட்லித் தட்டில் இட்டு அவித்து எடுத்தால் சாமை இட்லி ரெடி..

by Swathi   on 25 Jan 2016  0 Comments
Tags: Samai Idli   Idli   சாமை இட்லி   இட்லி           
 தொடர்புடையவை-Related Articles
கைகுத்தல் அரிசி இட்லி கைகுத்தல் அரிசி இட்லி
சாமை இட்லி சாமை இட்லி
கேழ்வரகு கோதுமை ரவை இட்லி கேழ்வரகு கோதுமை ரவை இட்லி
சரவண பவன் கைமா இட்லி சரவண பவன் கைமா இட்லி
காஞ்சிபுரம் இட்லி காஞ்சிபுரம் இட்லி
மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன் மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்
வரகு இட்லி (Kodo Millet Idli) வரகு இட்லி (Kodo Millet Idli)
சிறுதானிய காய்கறி இட்லி சிறுதானிய காய்கறி இட்லி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.