LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

சாமை கார புட்டு

தேவையான பொருட்கள் : 


1. சாமை அரிசி மாவு - 1 அழக்கு


2. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி


3. கடுகு - சிறிது


4. உளுந்து - 1 தேக்கரண்டி


5. கடலைபருப்பு - 1 தேக்கரண்டி


6. சீரகம் - 1 தேக்கரண்டி


7. கருவேப்பிலை - 2 கெ¡த்து


8. கொத்தமல்லி - 1/2 கட்டு (பெடியாக நறுக்கியது)


9. தக்காளி - 1 (பெ¡டியாக நறுக்கியது)


10. சின்ன வெங்கயம் - 1/2 கப் (பெடியாக நறுக்கியது)


11. காய்ந்த மிளகாய் - 4 எண்ணிக்கை


12. உப்பு - தேவையான அளவு


செய்முறை


1. சாமை அரிசி மாவை சலித்து அதனுடன் சீரகம்,சிறிது உப்பு கலந்து புட்டு பதத்திற்க்கு பிசைந்து 5 நிமிடம் ஊற வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிடவும்.


2. கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்து, கடலைபருப்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளாகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்.


3. பின் வேக வைத்த சாமை புட்டை சேர்த்து நன்கு கலக்கவும் , கெ¡த்தமல்லியை துவி 2 நிமிடம் சிறிய தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: Little Millet Recipes   சாமை புட்டு   சாமை கார புட்டு   சாமை சமையல்           
 தொடர்புடையவை-Related Articles
சாமை கார புட்டு சாமை கார புட்டு
சாமை மிளகு பெங்கல் சாமை மிளகு பெங்கல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.