LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF
- சிறுதானிய உணவுகள்

சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)

தேவையானவை:

1. சாமை அரிசி - 500 கிராம்,

2. நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம்,

3. வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது),

4. இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி,

5. சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு,

6. தயிர் - அரைக் கோப்பை,

7. புதினா - ஒரு கைப்பிடி அளவு,

8. எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

1. நெய் - 100 மி.லி.,

2. கிராம்பு - 5,

3. ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2,

4. பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

செய்முறை:

1. கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

2. நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

3. பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

4. பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும்.

5. ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.

பலன்கள்:

நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.

 

Requirements:
1. Sam Rice - 500 g,
2. Country Chicken - 500 g,
3. onions, tomatoes - 100 g (chopped),
4. ginger, garlic paste - two tablespoons,
5. anise, pattaippoti - little,
6. yogurt - half cup,
7. Mint - the size of a fist,
8. elumiccaiccaru, turmeric powder, chilly, salt - to taste.
Talikka:
1. grease - 100 ml,
2 cloves - 5,
3. cardamom, bay leaf - each 2,
4. Bar, catipattiri - little.
Method:
1. kolikkariyaic dressings, yogurt, salt, turmeric, lemon juice added, mixed, soak for 10 minutes.
2. neyyaic heater, produce, red and varuttukkollavum condiment.
3. anise, along potiyaic tabby, ginger, garlic paste and saute well. Add chopped venkayattaic.
4. After adding putinavaic fry, add the tomatoes and saute until well cuntum.
5. Include kariyaic mix soaked. Sam half-cooked rice is washed (twice as rice water) and cook along.
Benefits:
Nattukkoli body temperature will increase. Adding strength to the body. Anmaiyaip replicate. Sam, with the entry, adding strength to the body and found mulutakak crude fiber.

Requirements:
1. Sam Rice - 500 g,
2. Country Chicken - 500 g,
3. onions, tomatoes - 100 g (chopped),
4. ginger, garlic paste - two tablespoons,
5. anise, pattaippoti - little,
6. yogurt - half cup,
7. Mint - the size of a fist,
8. elumiccaiccaru, turmeric powder, chilly, salt - to taste.

Talikka:
1. grease - 100 ml,
2 cloves - 5,
3. cardamom, bay leaf - each 2,
4. Bar, catipattiri - little.


Method:
1. kolikkariyaic dressings, yogurt, salt, turmeric, lemon juice added, mixed, soak for 10 minutes.
2. neyyaic heater, produce, red and varuttukkollavum condiment.
3. anise, along potiyaic tabby, ginger, garlic paste and saute well. Add chopped venkayattaic.
4. After adding putinavaic fry, add the tomatoes and saute until well cuntum.
5. Include kariyaic mix soaked. Sam half-cooked rice is washed (twice as rice water) and cook along.


Benefits:
Nattukkoli body temperature will increase. Adding strength to the body. Anmaiyaip replicate. Sam, with the entry, adding strength to the body and found mulutakak crude fiber.

 

by Swathi   on 13 Feb 2015  1 Comments
Tags: ஊன்சோறு   சாமை கோழி பிரியாணி   சாமை சிக்கன் பிரியாணி   Kozhi Biriyani Tamil   Samai Chicken Biryani   Samai Biryani   Samai Recipes  
 தொடர்புடையவை-Related Articles
சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி) சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)
கருத்துகள்
20-Dec-2018 12:06:27 கங்காதேவி J said : Report Abuse
நல்ல உணவு குறிப்பு. சாமை அரிசியின் பயன்களை தெரிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாது சமையல் குறிப்பும் நன்றாக உள்ளது. எனக்கு சாமை அரிசியில் என்ன சமைப்பது என்று யோசிப்பேன். இப்பொழுது சமையல் குறிப்பு உள்ளதால் நான் இதை சமைத்து பார்க்க போகிறேன். நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.