|
||||||||
சாமை சீரக சாதம் |
||||||||
தேவையானவை 1. சாமை - 1 கப் 2. சீரகம் - 1 மேசைக்கரண்டி 3. உப்பு - தேவையான அளவு 4. நெய் - 2 மேசைக்கரண்டி 5. தயிர் - 2 தேக்கரண்டி செய்முறை 1. ஒரு வாணலியில், இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அது சூடானதும், சீரகத்தையும், அரைத்து கழுவி நீர்வடித்த சாமை அரிசியை சேர்த்து வறுக்கவும். 2. நீர் சுண்டியதும் தயிர், 2 கப் நீர், உப்பு சேர்த்து வேகவிட்டு இறக்கவும். |
||||||||
by Swathi on 07 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Samai Recipes சாமை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|