இலக்கியப் பாடல்கள் - பல்லூடக அழைப்பில்
எளிய முறையில் சங்க இலக்கியப் பாடல்கள் கற்க, ஹவாயிலிருந்து திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்களும், டாலஸிலிருந்து சித்ரா ரத்தினசாமி அவர்களும் முன்னின்று நடத்தும் பல்லூடகக் கூட்டம், ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு கி.நே 7 மணிக்கு (45 மணித்துளிகள் அளவில்). Dial-in Numbers: (712) 770-4010. Access Code: 370880. படிக்கவிருக்கும் பாடல்களும், விளக்கமும் கீழ்கண்ட இணையதளத்தில் முன்னதாக வெளியிடப்படுகிறது. https://sangambyphone.wordpress.com/ ஆர்வமுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளலாம்.

திருமதி. வைதேகி ஹெர்பர்ட் |