LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

சந்தை காமிக்

இது கரகாட்டத்தின் துணை நிகழ்ச்சியாக மட்டுமே நிகழ்ந்து வந்தது. மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாட்டார் தெய்வக்கோவில் விழாக்களில் ஒரு நேர நிகழ்ச்சியாக நடந்தது. சந்தையுடன் தொடர்புடைய நகைச்சுவை நிகழ்ச்சி ஆதலால் இது சந்தை காமிக் எனப்படுகிறது. சந்தைக்கு மாடு வாங்கச் செல்லும் இரண்டு குடியானவர்கள் மற்றும் அதனைத் திருட நினைக்கும் இரண்டு திருடர்களின் நகைச்சுவையான உரையாடலும் பாடலுமே சந்தை காமிக் நிகழ்ச்சியாகும். இக்கலையானது தற்சமயம் வழக்கத்தில் இல்லை.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: சந்தை காமிக்   சந்தை   Santhai   Santhai Kamic           
 தொடர்புடையவை-Related Articles
பழம்பெரும் சந்தைப் பொருள்! பழம்பெரும் சந்தைப் பொருள்!
சந்தை காமிக் சந்தை காமிக்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.