LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுக்கு தம்மன்னா, சந்தானத்துக்கு பானு ஜோடி !!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கும் அடுத்த படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.

இந்த படத்தில், ஆர்யா ,தமன்னா, சந்தானம், பானு ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யாதான் வாசு. சந்தானம்தான் சரவணன்.  இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக இப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாமிரபரணி பட கதாநாயகி பானு நடிக்கிறார்.

தற்போது ஆர்யா, தமன்னா சம்பந்தப்பட்ட மான்டேஜ் பாடல் ஒன்றை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அது முடிந்ததும் விரைவில் சந்தானம், பானு இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். ராஜேஷ் படம் என்றாலே சந்தானத்திற்கான காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பதும் இப்படத்தில் கொஞ்சம் அதிகமாக தலைப்பிலேயே அவரது கேரக்டர் இடம் பெற்றுள்ளது

by Swathi   on 26 Jan 2015  0 Comments
Tags: Santhanam   Bhanu   சந்தானம்   பானு   ராஜேஷ்   ஆர்யா   தம்மன்னா  
 தொடர்புடையவை-Related Articles
விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !! விஜய்க்காக மீண்டும் காமெடியனாக களத்தில் இறங்கிய சந்தானம் !!
இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !! இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் - வாலிபராஜா !!
மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !! மீண்டும் இணையும் மதராசப்பட்டினம் கூட்டணி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
ஏழாம் அறிவாய்க் காதல் ஏழாம் அறிவாய்க் காதல்
ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள் ஈஸ்வரி எட்டாம் வகுப்பு போகிறாள்
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !! சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இனிமே இப்படிதான் !!
இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா.... இது நம்ம ஆளு படத்தில் ஆர்யா....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.