|
|||||
சந்தேஷ்பனீர் |
|||||
தேவையானவை : பனீர், பொடித்த சர்க்கரை – தலா 1 கப் ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு செய்முறை : 1.முதலில்பனீரையும், சர்க்கரையையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். 2.கலவை இறுகிய பின் அதில் ஏலக்காய்ப் பொடியைக் கலந்து, கலவையை விரும்பிய வடிவில் டிசைன் செய்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். 3.ஃப்ரிட்ஜில் வைக்கவில்லை என்றால் புளித்துப் போய் விடும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|