LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் !!

துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க, வர லட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கின்றனர். சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சர்கார் என பெயரிட்டுள்ளனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பது படத்தின் தலைப்பிலேயே தெரிகிறது. சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யின் சர்கார் படம் இந்த வருட தீபாவளி ரிலீஸாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 21 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பரமபதம் விளையாட்டு பரமபதம் விளையாட்டு
சுல்தான் சுல்தான்
மண்டேலா மண்டேலா
கர்ணன் கர்ணன்
திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். திரு.கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.
திரு. செல்லதுரை காலமானார் திரு. செல்லதுரை காலமானார்
ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய திரைப்பட விருது
அசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது அசுரன் படத்திற்கு தேசிய திரைப்பட விருது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.