|
|||||
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! |
|||||
![]() அஜீத் - சிவா கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்த படத்தில் பவர்புல் வில்லன் வேடம் ஒன்று உள்ளதாம், ஏற்கனவே இதற்காக பல வளர்ந்து வரும் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த பட்டியலில் சசிகுமார் பெயரும் அடிப்படுகின்றது, ஆனால், சசிகுமார் இதுவரை கிராமத்து படங்களை மட்டுமே நடித்து வந்தார். இவர் சிட்டி கதைக்கு எப்படி செட் ஆவார் என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒரு புதுமையாக இருக்கும் என்பதற்காக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்... |
|||||
by CinemaNews on 22 Jun 2016 0 Comments | |||||
Tags: Sasikumar Ajith 57 Thala 57 Ajith Next Movie Villain அஜீத் அஜீத் அடுத்த படம் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|