|
||||||||
சத்துமாவு (sathu maavu) |
||||||||
தேவையானவை: கம்பு - 100 கிராம் ராகி - 100 கிராம் கோதுமை - 100 கிராம் பச்சஅரிசி - 100 கிராம் உளுந்து - 100 கிராம் பாசிப்பயறு - 100 கிராம் கொள்ளு - 100 கிராம் வேர்க்கடலை -100 கிராம் முந்திரி - 100 கிராம் பாதாம் - 100 கிராம் ஏலக்காய் - 100 கிராம் ஜவ்வரிசி - 100 கிராம் மக்காச் சோளம் - 100 கிராம் கொண்டக்கடலை - 100 கிராம் பொட்டுக்கடலை - 100 கிராம் செய்முறை: 1.முதலில் எல்லா பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் நன்கு வறுக்கவும். 2.பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். 3.அடுத்ததாக மாவுடன் தேவையான் தண்ணீர் சேர்த்து பிசைந்து கல்லில் ரொட்டியாக சுட்டேடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|