|
|||||
சாட்டை - விமர்சனம் |
|||||
![]()
நடிகர் : யுவன்
நடிகை : மகிமா
சிறந்த கதாபாத்திரம் : சமுத்திரக்கனி
இயக்குனர் :அன்பழகன்
ஆசிரியர் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் படமாக வெளிவந்திருக்கும் படம்தான் "சாட்டை". ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது, அதில் அலட்சியங்கள் இருக்க கூடாது என்பதை தெளிவாக கூறியிருப்பது சிறப்பு. கதைப்படி மாணவர்களிடம் பண்புடம் பழகும் ஆசிரியர் சமுத்திரகனி. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக அடியெடுத்து வைக்கிறார். அங்கு சேர்ந்த மறுகணமே திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களைத் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார். உதவி தலைமை ஆசிரியராக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் தம்பி ராமைய்யா தான் சமுத்திரக்கனியின் முதல் குறியாக உள்ளார். சமுத்திரகனி சமுதாய அக்கறை நிரம்பிய கண்டிப்பான ஆசிரியராக அதேசமயம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை கனிவு நிரம்பிய ஆசிரியராக கச்சிதமான பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். கடைநிலை மாணவர்களையும் கூட அவர்கள் வழியில் போய் முதல் நிலை மாணவனாக மாற்றும் இடங்களில் சமுத்திரக்கனிக்கு சபாஷ் போடலாம், அலட்சியர்களாகிப்போன ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார்.
நடிகர் : யுவன் நடிகை : மகிமா சிறந்த கதாபாத்திரம் : சமுத்திரக்கனி இயக்குனர் :அன்பழகன்
ஆசிரியர் பணியை எப்படி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் படமாக வெளிவந்திருக்கும் படம்தான் "சாட்டை". ஆசிரியர் பணி மிகவும் புனிதமானது, அதில் அலட்சியங்கள் இருக்க கூடாது என்பதை தெளிவாக கூறியிருப்பது சிறப்பு. கதைப்படி மாணவர்களிடம் பண்புடம் பழகும் ஆசிரியர் சமுத்திரகனி. மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய பள்ளிக்கூடத்திற்கு இயற்பியல் ஆசிரியராக அடியெடுத்து வைக்கிறார். அங்கு சேர்ந்த மறுகணமே திருத்த வேண்டியது அந்தப்பள்ளி மாணவர்களை அல்ல, ஒழுக்க கேடான ஆசிரியர்களைத் தான் என்பதை உணர்ந்து கொள்கிறார்.
உதவி தலைமை ஆசிரியராக அந்த பள்ளியில் பணியாற்றி வரும் தம்பி ராமைய்யா தான் சமுத்திரக்கனியின் முதல் குறியாக உள்ளார். சமுத்திரகனி சமுதாய அக்கறை நிரம்பிய கண்டிப்பான ஆசிரியராக அதேசமயம் கடைசி பெஞ்ச் மாணவர்கள் வரை கனிவு நிரம்பிய ஆசிரியராக கச்சிதமான பாத்திரத்தில் பொருந்தி நடித்திருக்கிறார். கடைநிலை மாணவர்களையும் கூட அவர்கள் வழியில் போய் முதல் நிலை மாணவனாக மாற்றும் இடங்களில் சமுத்திரக்கனிக்கு சபாஷ் போடலாம், அலட்சியர்களாகிப்போன ஆசிரியர்களுக்கு பாடம் புகட்டும் காட்சிகளிலும் கைதட்டல் பெறுகிறார். |
|||||
by Swathi on 24 Sep 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|