LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !!

பொது துறை வங்கிகளுள் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 207 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 207


பொதுப்பிரிவினருக்கு - 104, ஓபிசி பிரிவினருக்கு 55,  தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 32, பழங்குடி பிரிவினருக்கு 16, இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


பணியின் பெயர் : உதவி மேலாளர் (Systems)


கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.


கூடுதல் விவரங்கள் அறிய www.statebankofindia.com,www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 01 Mar 2014  1 Comments
Tags: SBI Jobs   SBI Requirements   Bharat State Bank of India   பாரத ஸ்டேட் வங்கி   உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்        
 தொடர்புடையவை-Related Articles
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
01-Mar-2014 03:53:51 சுதாகர் said : Report Abuse
நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.